Follow US On Facebook

Tamil Old Song--nenjam Alai Mothave(vmv)--mana Maalai Video

 
All credits go to their respective owners.
Description:
"நெஞ்சம் அலை மோதவே"...
மணமாலை (1958)
இசை : வேதா
பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ்
பாடலாசிரியர் : கவிஞர் மருதகாசி

மணமாலை படத்தின் சில குறிப்புகள் :
*********************************************************
மணமாலை படத்தின் நட்சத்திரப் பாடல் "நெஞ்சம் அலை மோதவே" ... இந்தப்பாடல் சாவித்திரி மேல் ஒருதலை காதல் கொள்ளும் ஸ்ரீராம் இன்பமாகவும் பிறகு துன்பமாகவும் பாடுவதாக அமைந்த இருபக்க இசைக்காவியம்...

இந்தப் படத்தின் நட்சத்திரங்கள் "ஜெமினிகணேசன், ஸ்ரீராம், சந்திரபாபு, நாகையா, சாவித்திரி, கிரிஜா, மைனாவதி" ஆகியோர்...

அன்றைய நாட்களின் இளம் கதாநாயகனான ஸ்ரீராம் அவர்கள் சொந்தமாக தயாரித்த படம் "மணமாலை"... படத்திற்கான வசனம் எழுத்தாளர் "விந்தன்" அவர்கள்...

கவி லக்ஷ்மனதாஸ் எழுதிய "நிலையாக வீசுதே" பாடலும் இந்தப்படத்தின் இனிய பாடல்களில் ஒன்று...

************************************************************************************************************************
"காலங்கள் கரையலாம்...மணித்துளிகள் மறையலாம்...நொடிகள் கூட நின்று போகலாம்..ஆனால் இந்தப்பாடல்...காலம் கல்லறையில் விழுந்தாலும் அங்கே ஒரு பூவாய் பூத்திருக்கும்...."
************************************************************************************************************************

மிக அபூர்வமான இந்தத் தமிழ் பாடலின்
வீடியோ பதிவு கிடைக்காததால் (தற்காலிகமாக)
ஒரே கருத்துடைய வேறொரு வீடியோவில்
இந்தப் பாடலை ரீமிக்ஸ்(rEmiX) செய்துள்ளேன்...

ஹிந்தி வீடீயோவில் ( நன்றி You Tube )
தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டது...
தவறுகள் ஏதேனும் இருந்தால் சொல்லவும்...
உடனடியாக யூ ட்யூப்--ல் இருந்து நீக்கி விடுகிறேன்...
நன்றி...

[email protected]
Duration: 03 Minute, 01 Second
Rating: 4.89 - Excellent
Definition: SD
Published: 3 Years Ago

Related Video

Next